நாங்கள் அர்ப்பணிப்புடன் கூடிய தகுதி வாய்ந்த நிபுணர்களின் குழு

நாங்கள் யார்
BIMA Lanka இலங்கையில் மலிவு விலையில் முன்னணியில் உள்ள காப்புறுதி தரகர் ஆகும். நாட்டிலுள்ள 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சேவை செய்கிறோம். BIMA Lanka ஆனது BIMAMilvik இன் துணை நிறுவனமாகும், இது காப்புறுதி மற்றும் சுகாதார சேவைகளுடன் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் 9 நாடுகளில் 35 மில்லியன் வாடிக்கையாளர்களை அடைந்துள்ளது.
நாம் என்ன செய்கிறோம்
Dialog Axiata PLC உடன் இணைந்து, Ceylinco General, SoftLogic Life மற்றும் FairFirst இன்சூரன்ஸ் ஆகியவற்றால் உறுதிசெய்யப்பட்ட மலிவு விலையில் ஒரு நாள் காப்புறுதிப் பொதிகளை வழங்குகிறோம்.
BIMA குழு

குஸ்டாஃப் அகார்ட்சன்
நிறுவனர் & CEO
BIMA LANKA குழு

மஃபாஸ் மசீன்
இயக்குனர் மற்றும் நாட்டு மேலாளர் BIMA லங்கா

ஹேவாஅமரவன்ச
முதன்மை அதிகாரி

துசித அபோன்சு
துணை பொது மேலாளர்

Dr.ஹசித் பெர்னாண்டோ
தலைமை மருத்துவ அதிகாரி

பிரியன் டிசில்வா
மூத்த மேலாளர் - மனித வளங்கள்

பிரபுத்த தனஞ்சய
மேலாளர் - நிதி

நிம்ன மெண்டிஸ்
மேலாளர் - ஐ.டி மேலாளர்

யுஹான் சுமதிபால
மேலாளர் - QI & வாடிக்கையாளர் சேவை

இந்திக்க விஜேதுங்க
மேலாளர் - விற்பனை

கிம்ஹானி பெரேரா
மேலாளர் - உரிமைகோரல்கள்