நாங்கள் அர்ப்பணிப்புடன் கூடிய தகுதி வாய்ந்த நிபுணர்களின் குழு

about-bima
நாங்கள் யார்
BIMA Lanka இலங்கையில் மலிவு விலையில் முன்னணியில் உள்ள காப்புறுதி தரகர் ஆகும். நாட்டிலுள்ள 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சேவை செய்கிறோம். BIMA Lanka ஆனது BIMAMilvik இன் துணை நிறுவனமாகும், இது காப்புறுதி மற்றும் சுகாதார சேவைகளுடன் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் 9 நாடுகளில் 35 மில்லியன் வாடிக்கையாளர்களை அடைந்துள்ளது.
நாம் என்ன செய்கிறோம்
Dialog Axiata PLC உடன் இணைந்து, Ceylinco General, SoftLogic Life மற்றும் FairFirst இன்சூரன்ஸ் ஆகியவற்றால் உறுதிசெய்யப்பட்ட மலிவு விலையில் ஒரு நாள் காப்புறுதிப் பொதிகளை வழங்குகிறோம்.
BIMA குழு

குஸ்டாஃப் அகார்ட்சன்

நிறுவனர் & CEO

லீபர்ரோஸ்

தலைமை மக்கள் மற்றும் அமைப்பு அதிகாரி

டாக்டர். ஆலிஸ்பான்

குளோபல் தலைமை மருத்துவ அதிகாரி

BIMA LANKA குழு

அஜித்அலெக்சாண்டர்

இயக்குனர் மற்றும் நாட்டு மேலாளர் BIMA லங்கா

மஃபாஸ் மசீன்

தலைமை வருவாய் மற்றும் செயல்பாட்டு அதிகாரி BIMA லங்கா

ஹேவாஅமரவன்ச

முதன்மை அதிகாரி

Dr. கலாநிதி யாசஸ் டி சில்வா

தலைமை மருத்துவ அதிகாரி

பிரியன் டிசில்வா

மூத்த மேலாளர் - மனித வளங்கள்

துசித அபோன்சு

மூத்த மேலாளர் - வருவாய் செயல்பாடுகள்

வாரன் ஆனந்தப்பா

மூத்த மேலாளர் - விற்பனை

இந்திக்க விஜேதுங்க

மேலாளர் - விற்பனை

கிறிஸ்டோபர் விஜயகுலசூரிய

மேலாளர் - சந்தைப்படுத்தல்

நதாலி ரோச்

மேலாளர் - பயிற்சி மற்றும் மேம்பாடு

கௌரி வன்னியாராச்சி

மேலாளர் - உரிமைகோரல்கள்

நிம்ன மெண்டிஸ்

உதவி மேலாளர் - ஐ.டி மேலாளர்

யுஹான் சுமதிபால

மேலாளர் - QI & வாடிக்கையாளர் சேவை

அருணிகா சிறிசேனா

மேலாளர் - நிதி