மாதாந்தம் இலங்கை ரூ.299 முதல் திட்டங்கள் காணப்படுகின்றன.
எளிய முறைகளில் பதிவு செய்துக்கொள்ள முடியும்
மருத்துவ பரிசோதனை இல்லை
இலங்கை ரூ. | 299 முதல் |
மூலம் எழுதப்பட்டது | ![]() |
வைத்தியசாலை தினசரி பண கொடுப்பனவுகள் | |
விபத்தக்கான தினசரி பண கொடுப்பனவுகள் | |
கட்டிலுக்கான கொடுப்பனவு |
இலங்கை ரூ. | 499 முதல் |
மூலம் எழுதப்பட்டது | ![]() |
ஆயுள் காப்புறுதி | |
நிரந்தர இயலாமை | |
பகுதியளவில் இயலாமை | |
தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படல் (நாளாந்த கட்டணம்) |
நட்பு ரீதியாக BIMA முகவர் ஒருவர் உங்களை தொடர்புக்கொள்வார். உங்கள் விவரங்களை சேகரித்துக்கொள்வார். மேலும் BIMA சேவைகள் (பிரைவேட்) லிமிட்டட்டிலிருந்து 1 மாதத்திற்கு இலவச சுகாதார உள்ளடக்கத்தை பெற்றுக்கொள்வீர்கள்.
35 மில்லியன் வாடிக்கையாளர்கள் சென்றடைந்துள்ளது
மாதம் 575, 000 புதிய காப்புறுதிதாரர்கள்
75% வாடிக்கையாளர்கள் முதல் முறையாக காப்பீட்டை பெற்றுக்கொள்கின்றார்கள்.
9 நாட்களில் BIMA சேவை வழங்கப்படுகின்றது
வளர்ந்து வரும் சந்தைகளில் மொபைல் அடிப்படையிலான காப்பீடு மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்கும் முன்னணி நிறுவனமாக BIMA திகழ்கின்றது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற 9 நாடுகளில் 35 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட ஒரு உலகளாவிய நிறுவனம், BIMA உலகெங்கிலும் உள்ள முன்னணி மொபைல் சேவை வழங்குனர்கள், வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் மொபைல் பணம் வழங்குனர்களுடன் இணைந்து செயல்படுகிறது. BIMA இன் தொழில்நுட்ப தளங்கள் காகிதங்களின் பாவனை அற்ற அனுபவத்தை உருவாக்கி செயல்படுத்துகின்றன, அதே நேரத்தில் அதன் முகவர் படை தயாரிப்புகளை விநியோகிக்கிறதுடன் வாடிக்கையாளர்களுக்கான கல்வியையும் வழங்குகிறது.
BIMA உள்நாட்டில் BIMA லங்கா இன்சூரன்ஸ் தரகர்கள் (பிரைவேட்) லிமிட்டட் என பதிவு செய்யப்பட்டுள்ளது, இது இலங்கையின் முன்னணி சுகாதார காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். நாங்கள் இலங்கையின் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தினால் சான்றளிக்கப்பட்ட காப்பீட்டு தரகர்.