உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் மாதம் ரூ.150/-க்கு 24 x 7 மருத்துவ ஆலோசனைகள்
உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் மாதம் ரூ.150/-க்கு 24 x 7 மருத்துவ ஆலோசனைகள்
Digital Health Private Limited ஆல் இயக்கப்படும் Doc990, இலங்கையின் முன்னோடி டிஜிட்டல் ஹெல்த் தீர்வுகள் சேவை வழங்குனராகும், சந்தாதாரர்களுக்கு அவர்களின் கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்தளத்தின் வசதிக்காக மருத்துவ சேவைகளை வழங்குகிறது. இலங்கையின் முதன்மையான இணைப்பு வழங்குநரான Dialog Axiata PLC இன் துணை நிறுவனமானது, முன்னணி தனியார் மருத்துவமனைகளில் டிஜிட்டல் தளத்தை செயல்படுத்தும் நிறுவனமாகத் திகழ்கிறது. (www.doc.lk)
மேலதிக விபரங்களுக்கு 1343 க்கு அழையுங்கள்