BIMA Life உங்களுக்கோ அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுக்கோ உடல்நலம் விபத்து அல்லது மரணம் ஏற்பட்டால் நிதி இழப்பில் இருந்து அல்லது நீங்கள்தெரிவு செய்த திட்டத்தின் அடிப்படையில் இலங்கை ரூபாய் 6 மில்லியன் காப்பீட்டை வழங்குவதன் மூலம் பாதுகாக்கிறது.
அடுத்த மாதத்திற்கான காப்பீட்டை செலுத்த உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் மாதந்தோறும் பணம் செலுத்துவீர்கள், நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் உரிமை கோரும் பட்சத்தில் நாங்கள் 3 நாட்களுக்குள் செல்லுபடியாகும் உரிமைகோரல்களைச் செலுத்துவோம் என உறுதிபூண்டுள்ளோம்.
மாதாந்த கட்டணம் ரூ. 499
ரூ. 500,000 வரை
இழப்பீடு
மாதாந்த கட்டணம் ரூ. 999
ரூ. 2 மில்லியன்வரை
இழப்பீடு
மாதாந்த கட்டணம் ரூ. 1999
ரூ. 4 மில்லியன்வரை
இழப்பீடு
மாதாந்த கட்டணம் ரூ. 2999
ரூ. 6 மில்லியன்வரை
இழப்பீடு
நட்பு ரீதியாக BIMA முகவர் ஒருவர் உங்களை தொடர்புக்கொள்வார். உங்கள் விவரங்களை சேகரித்துக்கொள்வார். மேலும் BIMA சேவைகள் (பிரைவேட்) லிமிட்டட்டிலிருந்து 1 மாதத்திற்கு இலவச சுகாதார உள்ளடக்கத்தை பெற்றுக்கொள்வீர்கள்.